logo
Academic CalendarNAACIQAC

முனைவர்.லேனா தமிழ்வாணன்

முனைவர்.லேனா தமிழ்வாணன்
எழுத்தாளர், பதிப்பாளர், லேனா பதிப்பகம்.

Too many cooks spoil the broth என்று ஒரு பழமொழி உண்டு. அதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைச் சகோதரர்கள் தலைமுறை தலைமுறையாக ஒன்றிணைந்து ஒரு கருத்தாய்க் கல்விப்பயிர் வளர்த்து, இந்தக் கல்வி மாவட்டத்தல் எண்ணற்ற மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் வளர்ந்து செழிக்க வைத்துள்ளனர். அமுதசுரபியின் 18 ஆண்டு விழாவில் கலந்து கொண்டதும் 2500 மாணவிகள் மத்தியில் உரையாற்றியதும் மறக்கமுடியாத அனுபவம். மாணவிகள் காத்த கட்டுப்பாடு வியக்க வைத்தது. 11. Mrs. Latha Rajan, C.A.,

Comments are closed.