தேனி மாவட்ட நாடார் இன மக்களுக்கு தொடர்ந்து கல்விப்பணி,வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வரும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கும் அதனைச் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தாங்கள் தொடர்ந்து சங்கத்திற்கும் சமுதாயத்திற்கும் நல் ஆதரவு வழங்க வேண்டும்.