“இந்த நாள் என் வாழ்வின் பொன்நாள். தேசிய விளையாட்டு தினம் அன்று நான் கலந்து கொண்டு 26-வது விளையாட்டு போட்டியும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தேசிய அளவிலான ஒரு அனுபவமாகவே இருந்தது. நடை பெற்ற பல மற்றும் பரிசு அளிப்பு,Dance நிகழ்வு அனைத்து ஒரு சிறந்த முறையில் அமைக்கப்பட்டு இருந்தது!”