“கல்லூரியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டது நெஞ்சம் எல்லாம் மகிழ்ச்சி. மாணவர்களின் கலைத்திறன் வெளிப்பாடும்,ஆசிரிய பெருமக்களின் தீராத தயாரித்தலும் போற்றுதலுக்குறியது. உங்கள் சேவை தொடர்ந்து சிறக்கட்டும் மாணவ கண்மணிகள் பட்டாம் பூச்சியாக வாழ்வில் பறக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். தாயுள்ளம் கொண்ட முதல்வர்,பொறுப்புணர்வு கொண்ட செயலாளர்,கடமை உணர்வு கொண்ட பேராசிரிய பெருந்தகைகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.”